செல்லையா பாலசுப்பிரமணியம் – இறப்பு: 18.11.2024

மரண அறிவித்தல் செல்லையா பாலசுப்பிரமணியம் (மாப்பாணவூரி, காரைநகர் – கனடா) பிறப்பு: 15.11.1939 இறப்பு: 18.11.2024 கனடா காரை கலாசார மன்றத்தின் முதன்மை அனுசரணையாளர்களில் ஒருவரும், காரை…

கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) | இறப்பு:- 20-09-2024

மரண அறிவித்தல்.! கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) (மாப்பாணவூரி, காரைநகர்) பிறப்பு :-20-06-1962 இறப்பு:- 20-09-2024 காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் (K.A.S…

திருமதி. பரமேஸ்வரி கனகரத்தினம் |ஆண்டவன் அடியில் : 12.03.2015 | 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். 10.04.2015

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்ஆண்டவன் அடியில் : 12.03.2015அமரர் திருமதி. பரமேஸ்வரி கனகரத்தினம்

திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் | மறைவு: 12.03.2015

திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம்மாப்பாணவூரி காரைநகர்(சிட்னி, அவுஸ்திரேலியா) மறைவு: 12.03.2015காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் தற்போது சிட்னி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவருமாகிய திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 12.03.2015 வியாழக்கிழமை சிவபதம்…

திருமதி இராஜலட்சுமி தனபாலசிங்கம் | மறைவு: 06.Oct.2014

திருமதி இராஜலட்சுமி தனபாலசிங்கம்மாப்பாணவூரி, காரைநகர்(நல்லூர், யாழ்ப்பாணம்) மறைவு: 06.10.2014 காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், குறுக்கு வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜலட்சுமி தனபாலசிங்கம் 06.10.2014 கடந்த…

சுப்பிரமணியம் தயாரஞ்சன் | மறைவு: 03.10.2014

மாப்பாணவூரி, காரைநகர்(கொழும்பு) மறைவு: 03.10.2014 காரைநகர், மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், 42ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம்தயாரஞ்சன் (தொழிநுட்ப உத்தியோகத்தர் வானிலை அவதானிப்பு நிலையம்) 03.10.2014…

திரு.அருணாசலம் செல்வரெத்தினம் | மறைவு 03.10.2013

திரு.அருணாசலம் செல்வரெத்தினம்மாப்பாணவூரி, காரைநகர் – கனடா(முன்னாள் எழுதுவினைஞர் Walkers Ltd.  யாழ்ப்பாணம்)காரைநகர் மாப்பணவூரியைப் பிறப்பிடமாகவும் கனடாஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.அருணாசலம் செல்வரெத்தினம் அவர்கள் 03.10.2013 வியாழக்கிழமை கனடாவில்…

செல்வரட்ணம்(ஓவசியர்) ராதாகிருஷ்ணன் |மறைவு: 21.04.2012

திரு.செல்வரட்ணம்(ஓவசியர்)ராதாகிருஷ்ணன்மாப்பாணவ+ரி, காரைநகர்(கனடா) தோற்றம்: 15.12.1949மறைவு: 21.04.2012காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்வரட்ணம் ராதாகிருஷ்ணன் 21.04.2012 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம்(ஓவசியர்)…

சுந்தரேஸ்வரன் சண்முகம் | 08.06.2010

சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன் மாஸ்ரர்)மாப்பாணவ+ரி, காரைநகர்காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் வவுனியாவைவதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன்மாஸ்ரர் Yarl Central College) ஆனி 08, 2010 அன்றுகாலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம், தாட்சாயினியின்சிரேஸ்ட…

ஆறுமுகம் தவராஜா | இறைவன் அடியில் 03.05.2010

ஆறுமுகம் தவராஜா அன்னை மடியில் 24.11.1957 இறைவன் அடியில் 03.05.2010 தவராசா! தவராசா! தவராசா!உமதருமை நண்பர்கள் கதறுவது கேட்கிறதா!நடுநிசியில் வந்திட்ட உன் மரணச் செய்திஎம் நெஞ்சைப் பிளந்ததையா…