கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) | இறப்பு:- 20-09-2024

மரண அறிவித்தல்.!

கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்)

(மாப்பாணவூரி, காரைநகர்)

பிறப்பு :-20-06-1962 இறப்பு:- 20-09-2024

காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் (K.A.S புடைவைக்கடை உரிமையாளர் வவுனியா )(சிக்கல்) அவர்கள் 20-09-2024 இறைவனடிசேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி – தெய்வநாயகி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (மாஸ்டர்) – பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மருமகனும், அனுசியாவின் அன்புக் கணவரும், கலைஅனுசன், லோஜிதா ஆகியோரின் அன்புத்தகப்பனாரும், ஜெயலட்சுமி (அமரர்), கந்தராசா, பத்மநாதன்(அமரர்), யோகேஸ்வரி(அமரர்), சாந்தராணி, ஜெகதீஸ்வரி, விமலராணி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 22-09-2024 அன்று 10.30மணிக்கு வவுனியா ஓயார் சின்னக்குளம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனக்கிரியை வவுனியா பத்தினியார் மகிழங்குழம் இந்துமயானத்தில் தகனம்செய்யப்படும்.

தொடர்புகளுக்கு

0094 76 4510 439

சகோதரம் கந்தராசா

0094742786778

தகவல்: துஷ்யந்தன் கந்தராசா(கனடா)

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

சுப்பிரமணியம் நாகம்மா | இறப்பு :-17-09-2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *