சுப்பிரமணியம் நாகம்மா | இறப்பு :-17-09-2024

மரண அறிவித்தல்.!

சுப்பிரமணியம் நாகம்மா

(மணற்பிட்டி, காரைநகர்)

பிறப்பு :-03-09-1924 இறப்பு :-17-09-2024

காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும் கோவளம் கிளிநொச்சியை வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா (நாகம்மாமாமி)அவர்கள் தனது 100வது வயதில் 18-09-2024 இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும் அருணாச்சலம் அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான செல்லம்மா பாக்கியம் பேரம்பலம் ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்ற அமரர் பொன்னம்பலம் அவர்களின் அன்புச் சின்னம்மாவும் மற்றும் தேவராசா கெங்காதரன் சோமசேகரன் தவமணி தவராசா காலஞ்சென்றவர்களான தேவி அமிர்தலிங்கம் ஆகியோரின் பெரியம்மாவும் விஜலக்சுமி தனலக்சுமி குணலிங்கம் செல்வலக்சுமி மற்றும் காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் ஜெயலக்சுமி ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார் அன்னாரின் பூதவுடல் 18-09-2024 SK Elders Home

Malayalapuram Kilinochchi எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைக்காக 21-09-2024 காரைநகருக்கு மணற்பிட்டிக்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் ஞாயிற்றுக்கிழமை 22-09-2024 அவரது இல்லத்தில் காலை 6.மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்க்கு எடுத்துச்செல்லப்படும்.

தொடர்புகளுக்கு :- 00-94-773682651

தனம் சுவிஸ் 0041762559751

விஜயா இலங்கை 0094 769930484

செல்வம் பிரான்ஸ் 0033751547794

சோமன் இலங்கை 0094778696732

தகவல் : S.K.நாதன்(சுவிஸ்)

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

திருமதி ஜெகசோதி இரத்தினம்மா | இறைவனடி : 24/08/2024

கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) | இறப்பு:- 20-09-2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *