சுப்பிரமணியம் நாகம்மா | இறப்பு :-17-09-2024

மரண அறிவித்தல்.! சுப்பிரமணியம் நாகம்மா (மணற்பிட்டி, காரைநகர்) பிறப்பு :-03-09-1924 இறப்பு :-17-09-2024 காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும் கோவளம் கிளிநொச்சியை வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா (நாகம்மாமாமி)அவர்கள்…

திரு.கணபதிப்பிள்ளை மகேசன் | மறைவு: 05.08.2014

திரு.கணபதிப்பிள்ளை மகேசன்புதுறோட், காரைநகர்(பரந்தன், கனடா) தோற்றம்: 21.11.1927 மறைவு: 05.08.2014 காரைநகர் புதுறோட்டை சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவரும், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தில் குழசஅயெ ஆகப்பணியாற்றி இளைப்பாறியவருமாகியதிரு.கணபதிப்பிள்ளை…

சுப்பிரமணியம் தியாகராசா | மறைவு 27.02.2013

சுப்பிரமணியம் தியாகராசாதோற்றம் 02.02.1944 மறைவு 27.02.2013 காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.சுப்பிரமணியம் தியாகராசா (ஆனந்தா ஸ்டோர்ஸ், கரடிப்போக்கு, கிளிநொச்சி ) அவர்கள் (27.02.2013) புதன்கிழமை அன்று…

கனகலிங்கம் சுதர்சன் |இயற்கை 17.09.2012

கனகலிங்கம் சுதர்சன்பலகாடு, காரைநகர்(கிளிநொச்சி)காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கனகலிங்கம்சுதர்சன்(முகாமைத்துவ உத்தியோகத்தர், கிளிநெச்சி கல்வி வலயம்) 17.09.2012 அன்று இந்தியா வேலூரில்…

அமரர் கனகலிங்கம் சுதர்சன் | ஆண்டவன் அடியில்: 17.09.2012 | ஆறாம் மாத நினைவஞ்சலி

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்;, 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகக் கொண்டவரும், கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனையில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றியவருமான அமரர் கனகலிங்கம் சுதர்சன் அன்னை மடியில்:…

ஐயம்பிள்ளை சோதிநாதன் |2010

காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும்,கிளிநொச்சிகோணாவிலை வசிப்பிடமாகவும் கொண்டஅமரர் ஐயம்பிள்ளை சோதிநாதன்(ஓம் முருகா)(முன்னாள் யா-எல வர்த்தகர்,காரைநகர் ஓம்முருகா ரெக்ரைல்ஸ், சோதிமாளிகை அடைவுநிலையம், கிளிநொச்சி தங்கமாளிகை உரிமையாளர்)07.06.1950 தாங்கள் தாங்கிநின்ற தலைவிருட்சமே