சுப்பிரமணியம் நாகம்மா | இறப்பு :-17-09-2024

மரண அறிவித்தல்.! சுப்பிரமணியம் நாகம்மா (மணற்பிட்டி, காரைநகர்) பிறப்பு :-03-09-1924 இறப்பு :-17-09-2024 காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும் கோவளம் கிளிநொச்சியை வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா (நாகம்மாமாமி)அவர்கள்…

வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து |மறைவு: 27.05.2014

திருமதி வேலுப்பிள்ளை ஆச்சிமுத்துவேதரடைப்பு, காரைநகர் மறைவு: 27.05.2014காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் வேதரடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து 27.05.2014 செவ்வாய்கிழமை அன்றுகாலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கமுத்து…

சிவசோதி இராஜேந்திரன்(இந்திரன்) | மறைவு: 21.12.2014

சிவசோதி இராஜேந்திரன்(இந்திரன்)கோவளம், காரைநகர்(இலண்டன்) தோற்றம்:02.02.1968 மறைவு: 21.12.2014 காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனின் வசித்து வந்தவருமான திரு.சிவசோதி இராஜேந்திரன் அவர்கள் 21.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.…

திருமதி நமசிவாயம் அன்னம்மா | இறைவன் அடியில்: 08.11.2014

திருமதி நமசிவாயம் அன்னம்மாகோவளம், காரைநகர் அன்னை மடியில்: 23.05.1933இறைவன் அடியில்: 08.11.2014காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி நமசிவாயம் அன்னம்மா அவர்கள் 08.11.2014 அன்று காரைநகரில்…

அம்பலவாணர் திருச்சிற்றம்பலம் | இறப்பு: 02.05.2014

அம்பலவாணர் திருச்சிற்றம்பலம்கோவளம், காரைநகர்(இலண்டன்) பிறப்பு: 13.12.1926 இறப்பு: 02.05.2014காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் திருச்சிற்றம்பலம் அவர்கள் 02-05-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.…

சோமசுந்தரம் தவராசசிங்கம் | மறைவு: 23.11.2013

மரண அறிவித்தல்சோமசுந்தரம் தவராசசிங்கம்கோவளம், காரைநகர்(அப்புத்தளை) தோற்றம்: 12.12.1956 மறைவு: 23.11.2013 காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், அப்புத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தவராசசிங்கம் அவர்கள் 23.11.2013 சனிக்கிழமை அன்று…

ஒப்பிலாமணி வேலுப்பிள்ளை | மறைவு: 16.06.2013

ஒப்பிலாமணி வேலுப்பிள்ளைநீலிப்பந்தனை, காரைநகர் மறைவு: 16.06.2013காரைநகர் நீலிப்பந்தனையை பிறப்பிடமாகவும், கனடா மற்றும் கோவளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஒப்பிலாமணி வேலுப்பிள்ளை அவர்கள் 16.06.2013அன்று காரைநகரில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற…

திருமதி கமலாதேவி இராஜதுரை |மறைவு: 10.12.2012

திருமதி கமலாதேவி இராஜதுரைமணற்பிட்டி,காரைநகர்(நாவலப்பிட்டி) தோற்றம்: 01.11.1946 மறைவு: 10.12.2012காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கோவளம், நாவலப்பிட்டி இல 17, பனிதுடுமுல்ல ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி…

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்) |மறைவு: 06.12.2012

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்)கோவளம், காரைநகர்(கனடா) தோற்றம்: 18.08.1936மறைவு: 06.12.2012காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர் V.C) 06.12.2012 வியாழக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார். அன்னார்…