மரணறிவித்தல்:
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், முல்லைப்புலவு, காரைநகர், நிக்கவெரட்டியா, தற்போது கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி ஜெகசோதி இரத்தினம்மா 24/08/2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மலாயன் பென்சனியர் சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற ஓவசியர் செல்லையா சுந்தரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஓவசியர் ஜெகசோதி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி( மாணிக்கவாசகர் ஆசிரியர்),சிவசோதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துணியும், மங்கையர்க்கரசி(New York),உமாதேவி, யோகேஸ்வரி, உதயகுமார், ஜெகதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தர்மராஜா( New York),கோகுலராஜா, யோகேஸ்பரன், சுந்தரலஷ்மி, காலஞ்சென்ற சகாதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,செந்தூரன், காலஞ்சென்ற பிரணவன், வைகுந்தன், அனுஷா, பிரதீப், பிரகாஷ், லக்ஷ்மி, லக்ஷ்மன், சுபத்திரா, பவித்திரா, ஜாதவன், ஜானகி ஆகியோரின் பாசமிகு பேத்தியும், கோகிலன், வைஷ்ணவி, பிரவின், பிரஜுன், பிரணவி, மகா ஆகியோரின் பிரியமான பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 28/08/24 புதன்கிழமை மாலை 5:00-9:00 வரையும் வைக்கப்பட்டு, மீண்டும் 29/08/24 வியாழக்கிழமை காலை 8:00-9:00 பார்வைக்காக வைக்கப்பட்டு, 9:00-11:00 ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
முகவரி:-
Accettone Funeral Home,
384 Finley Avenue,
Ajax , L1S2E3
தொடர்புகளுக்கு:
UTHAYAKUMAR ( மகன்) 4164510565
MANGAI ( மகள்)9175824081
JEGA ( மகள்) 4165606512
YOGA( மகள்)4164272768
UMA( மகள்) 4165879296
APPAN( பெறாமகன்) 4169046963
தகவல்: வில்வன் சிவசோதி
