செல்லையா பாலசுப்பிரமணியம் – இறப்பு: 18.11.2024

மரண அறிவித்தல் செல்லையா பாலசுப்பிரமணியம் (மாப்பாணவூரி, காரைநகர் – கனடா) பிறப்பு: 15.11.1939 இறப்பு: 18.11.2024 கனடா காரை கலாசார மன்றத்தின் முதன்மை அனுசரணையாளர்களில் ஒருவரும், காரை…

திருமதி ஜெகசோதி இரத்தினம்மா | இறைவனடி : 24/08/2024

மரணறிவித்தல்: மலேசியாவைப் பிறப்பிடமாகவும், முல்லைப்புலவு, காரைநகர், நிக்கவெரட்டியா, தற்போது கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி ஜெகசோதி இரத்தினம்மா 24/08/2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்…

திரு.சேதுகாவலர் மாரிமுத்து | மறைவு 07-07-2024

மரண அறிவித்தல்.திரு.சேதுகாவலர் மாரிமுத்து(பாலாவோடை, களபூமி, காரைநகர். Canada)தோற்றம் 10-02-1954 மறைவு 07-07-2024 காரைநகர் பாலாவோடை, களபூமியை பிறப்பிடமாகவும் கனடா மார்க்கத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு சேதுகாவலர் மாரிமுத்து…

திருமதி ஞானகுமார் சுதர்சினி | அகாலம்: 06.11.2014

திருமதி ஞானகுமார் சுதர்சினிபுங்குடுதீவு(பலகாடு, காரைநகர் – கனடா) அகாலம்: 06.11.2014 புங்குடுதீவை பிறப்பிடமாகவும் காரைநகர் பலகாட்டை வசிப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகியதிருமதி சுதர்சினி ஞானகுமார் அவர்கள் 06.11.2014…

சின்னப்பு கந்தையா கணேசன் (தேர்க்கார) – இறைபதம் 22.10.2014

கனடாவில் இறைபதம் அடைந்த அமரர் சி.க.கணேசன் அவர்களிற்கு காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி சமூகத்தின் கண்ணீர்; அஞ்சலி!

அன்னமுத்து செல்லத்துரை விண்ணில் 24.09.2014

அன்னமுத்து செல்லத்துரை விண்ணில் 24.09.2014 மண்ணில் 14.04.1934

திரு.கணபதிப்பிள்ளை மகேசன் | மறைவு: 05.08.2014

திரு.கணபதிப்பிள்ளை மகேசன்புதுறோட், காரைநகர்(பரந்தன், கனடா) தோற்றம்: 21.11.1927 மறைவு: 05.08.2014 காரைநகர் புதுறோட்டை சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவரும், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தில் குழசஅயெ ஆகப்பணியாற்றி இளைப்பாறியவருமாகியதிரு.கணபதிப்பிள்ளை…

திரு.வேலுப்பிள்ளை சுந்தரேசு | மறைவு: 30.07.2014

திரு.வேலுப்பிள்ளை சுந்தரேசு(Retired Ceylon Fisheries Corporation Regional Manager)களபூமி, காரைநகர் – கனடா தோற்றம்: 14.05.1945மறைவு: 30.07.2014காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், கனடா Brampton  வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை…

திரு.சுந்தரலிங்கம் சங்கரபிள்ளை | மறைவு: 02.06.2014

திரு.சுந்தரலிங்கம் சங்கரபிள்ளைபுதுறோட், காரைநகர்(கனடா) மறைவு: 02.06.2014மரண அறிவித்தல்காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.சுந்தரலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்கள் 02.06.2014 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்…

சிவஸ்ரீ பொன்.பஞ்சாட்சர குருக்கள் கனடாவில் இறைபதம்அடைந்தார்! | இறைபதம் 12.04.2014

காரைநகர் தங்கோடை நாகம்மாள் கோவிலடியைசேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய சிவஸ்ரீபொன் பஞ்சாட்சர குருக்கள் அவர்கள் கடந்த பல மாதமாகபாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று…