திரு.சேதுகாவலர் மாரிமுத்து | மறைவு 07-07-2024

காலஞ்சென்ற சிவகுரு வேலுப்பிள்ளை மாரிமுத்து, குணமணி மாரிமுத்து இவர்களின் அன்புமகனும்

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம் தம்பிமுத்து, ஈஸ்வரி தம்பிமுத்து இவர்களின் மருமகனும் அன்னார் வடிவாம்பிகையின் அன்புக்கணவரும் தாக்சாயினி, பிரகாசினியின் அன்புத்தந்தையும் கிருசாந்தனின் அன்பு மாமனாரும்

கௌரியாம்பாள், வேலாயுதம், ஜெகதாம்பாள், பாமணி, பானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் சர்வேஸ்வரன், காலஞ்சென்ற சண்முகேஸ்வரன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்

அன்னாரின் பூதவுடல்

Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave
Markham, Ont, L3R 5G1

எனும் முகவரியில் பார்வைக்காக சனிக்கிழமை யூலை 13,2024 மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரையும் வைக்கப்பட்டு கிரியைகள் காலை 8 மணிமுதல் 9:30 வரை நடைபெற்று பின்னர்Highland Hill மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு:

மனைவி வடிவாம்பிகை 416-729-4776

மகள் தாக்சாயினி 416-710-1912

மகள் பிரகாசினி 647 – 680 4453

பானுமதி 416 – 985 2971

கௌரியம்பள் 416-248-0484

வேலாயுதம் 94-712-363-313

ஜகா 94-77-256-4064

மாமணி 077 063 4424

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து |மறைவு: 27.05.2014

திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் (அருமைநாயகம் ரீச்சர்) | சிவபதம் : 25.07.2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *