மரண அறிவித்தல்.! கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) (மாப்பாணவூரி, காரைநகர்) பிறப்பு :-20-06-1962 இறப்பு:- 20-09-2024 காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் (K.A.S…
Tag: #proprietorstores
சோமசுந்தரம் தவராசசிங்கம் | மறைவு: 23.11.2013
மரண அறிவித்தல்சோமசுந்தரம் தவராசசிங்கம்கோவளம், காரைநகர்(அப்புத்தளை) தோற்றம்: 12.12.1956 மறைவு: 23.11.2013 காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், அப்புத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தவராசசிங்கம் அவர்கள் 23.11.2013 சனிக்கிழமை அன்று…
சரவணமுத்து பரம்சோதி | மறைவு : 13.06.2013
சரவணமுத்து பரம்சோதி(வெங்கடேஸ்வரா உரிமையாளர்)இடைப்பிட்டி, காரைநகர் காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும், இடைப்பிட்டி காரைநகர், ஆணைப்பந்தி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து பரம்சோதி அவர்கள் 13.06.2013 வியாழக்கிழமை காலமானார். அன்னார்…
திரு கார்த்திகேசு தேவராஜன் | மறைவு: 18.05.2013
திரு கார்த்திகேசு தேவராஜன்(தேவன்ஸ் உரிமையாளர் – வவுனியா)கருங்காலி, காரைநகர் தோற்றம்: 29.11.1943 மறைவு: 18.05.2013காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தேவர்குளத்தில் வசித்தவரும் தற்போது வவுனியா வைரவபுளியங்குளம் இராசதுரை…
சுப்பிரமணியம் தியாகராசா | மறைவு 27.02.2013
சுப்பிரமணியம் தியாகராசாதோற்றம் 02.02.1944 மறைவு 27.02.2013 காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.சுப்பிரமணியம் தியாகராசா (ஆனந்தா ஸ்டோர்ஸ், கரடிப்போக்கு, கிளிநொச்சி ) அவர்கள் (27.02.2013) புதன்கிழமை அன்று…
கணபதிப்பிள்ளை பத்மநாதன் | 21.05.2012
கணபதிப்பிள்ளை பத்மநாதன்வாரிவளவு, காரைநகர்உரிமையாளர், நாதன்ஸ் ஸ்ரோர்ஸ், வாரிவளவு. முன்னாள் வர்த்தகர்,பத்மநாதன் ஸ்ரோர்ஸ், இங்கிரியா காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மநாதன் 21.05.2012 திங்கட்கிழமை காலமானார்.அன்னார்…
ஐயம்பிள்ளை சோதிநாதன் |2010
காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும்,கிளிநொச்சிகோணாவிலை வசிப்பிடமாகவும் கொண்டஅமரர் ஐயம்பிள்ளை சோதிநாதன்(ஓம் முருகா)(முன்னாள் யா-எல வர்த்தகர்,காரைநகர் ஓம்முருகா ரெக்ரைல்ஸ், சோதிமாளிகை அடைவுநிலையம், கிளிநொச்சி தங்கமாளிகை உரிமையாளர்)07.06.1950 தாங்கள் தாங்கிநின்ற தலைவிருட்சமே