திருமதி இராஜேஸ்வரி செல்வராஜா|மறைவு 19.02.2022

(கருங்காலி, காரைநகர். தாவடி) மண்ணில்: 25.11.1964 விண்ணில்: 19.02.2022 இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை காரைநகரைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி செல்வராஜா…

திருமதி இரத்தினம் நாகம்மா | மறைவு: 12.05.2013

திருமதி இரத்தினம் நாகம்மாமருதடி, காரைநகர்(கொழும்பு) தோற்றம்: 21.03.1935 மறைவு: 12.05.2013 காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், காரைநகர் மருதடி பிள்ளையார் கோவிலடியில் வசித்தவரும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையில் வசிந்து…

சுப்பிரமணியம் தியாகராஜா | மறைவு : 23.10.2013

கருங்காலி காரைநகரைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி காரைநகரை வசிப்படமாகவும், தற்போது இல 52A, வஜிர வீதி கொழும்பு 05 வசிப்பிடமாகவும் கொண்ட கம்பஹா பிரபல வர்த்தகர் சுப்பிரமணியம் தியாகராஜா…

திரு கார்த்திகேசு தேவராஜன் | மறைவு: 18.05.2013

திரு கார்த்திகேசு தேவராஜன்(தேவன்ஸ் உரிமையாளர் – வவுனியா)கருங்காலி, காரைநகர் தோற்றம்: 29.11.1943 மறைவு: 18.05.2013காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தேவர்குளத்தில் வசித்தவரும் தற்போது வவுனியா வைரவபுளியங்குளம் இராசதுரை…

கனகசுந்தரம் மோகனதாஸ்(விசாகன்) |மறைவு: 29.03.2013

கனகசுந்தரம் மோகனதாஸ்(விசாகன்)கருங்காலி, காரைநகர்(சுவிஸ்) மறைவு: 29.03.2013காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம்மோகனதாஸ்(விசாகன்) 29.03.2013 அன்று சுவிஸ்ஸில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் பார்வதி தம்பதிகளின்…

திரு.கந்தையா நடராசா | 26-02-2013

திரு.கந்தையா நடராசாகுமிழங்குழி (சக்கலாவோடை), கொழும்பு(Retired Chief Assistant Head Reader, Printing Department-Government Press) தோற்றம்;:09.07.1938 மறைவு:26.02.2013 காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் குமிழங்குழி (சக்கலாவோடை), கொழும்பு 76-…

திருமதி. சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன் | 22.12.2010

திருமதி. சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன்கருங்காலி, காரைநகர் காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன் அவர்கள் 22.12.2010 அன்று அகால மரணமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற…