(கருங்காலி, காரைநகர். தாவடி)
மண்ணில்: 25.11.1964 விண்ணில்: 19.02.2022
இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை
இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை
காரைநகரைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி செல்வராஜா 19.02.2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ் சென்ற சுப்பிரமணியம், நல்லம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ் சென்ற சோமசுந்தரம் இராஜபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும், முன்னாள் உமாதேவி ஸ்டோர்ஸ் (கலஹா) உரிமையாளருமான செல்வராஜா அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.
யோகேந்திரன், மங்கையற்கரசி(சுவிஸ்), பாலேந்திரன், தெய்வேந்திரன்(சுவிஸ்), யோகமலர் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவராஜசேகரன் (சுவிஸ்), உதயகுமார் (லண்டன்), தேவி, செல்வி, சாந்தி (சுவிஸ்), புஸ்பராணி, உமாதேவி,சண்முகநாதன் ஆகியோரின்அன்பு மைத்துணியும்ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12 மணியளவில் காரைநகரில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப.மணியளவில் காரைநகர் நீலகிரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: கருங்காலி காரைநகர்
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
பாலேந்திரன்: 0094 7761 39 642
யோகேந்திரன்: 0094 7702 98 637
உதயகுமார்: 0094 7780 29 743
தெய்வேந்திரன்: 0041 7989 55 983
மங்கையற்கரசி: 0041 78 911 2034
யோகமலர்: 0044 7956 626485