திரு.அம்பலவாணர் கனகசுந்தரம்(Post master கனகசுந்தரம்)நடுத்தெரு, காரைநகர் மறைவு: 20.01.2015காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய தபாலதிபர் அம்பலவாணர் கனகசுந்தரம் (20.01.2015) செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற…
Category: Retired
அம்பலவாணர் பேரம்பலம் | மறைவு : 21.10.2013
காரைநகர் முல்லைப்பிலவினை பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பேரம்பலம்(ஓய்வு பெற்ற உதவிநிலஅளவை அத்தியட்சகர்) 21.10.2013 திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் –…
திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன் | இறைபதம்: 09.10.2013
திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன்(Retired Librarian, Karainagar Hindu College, இலந்தைச்சாலை காரைநகர்) வெள்ளவத்தை, கொழும்பு காரைநகர் இலந்தச்சாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்புவெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தேவமங்கை பாலச்சந்திரன் அவர்கள்…
திரு.வி.எம்.கந்தையா | சிவனடி 11.03.2013
திரு.வி.எம்.கந்தையாசம்பர்தர்கண்டி, காரைநகர்(சிட்னி, அவுஸ்திரேலியா)காரைநகர் சம்பந்தர் கண்டியை பிறப்பிடமாகவும் சிட்னி, ஹோம்புஷ் வெஸ்ட் அவுஸ்திரேலியாவில் வசித்துவந்தவருமான திருவாளர் வி.எம்.கந்தையா(இலங்கை வருமானவரி திணைக்கள இளைப்பாறிய மதிப்பீட்டாளர்)அவர்கள் திங்கட்கிழமை மார்ச் மாதம்11ம்…
திரு.கந்தையா நடராசா | 26-02-2013
திரு.கந்தையா நடராசாகுமிழங்குழி (சக்கலாவோடை), கொழும்பு(Retired Chief Assistant Head Reader, Printing Department-Government Press) தோற்றம்;:09.07.1938 மறைவு:26.02.2013 காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் குமிழங்குழி (சக்கலாவோடை), கொழும்பு 76-…
பொன்னம்பலம் பாலசிங்கம் |மறைவு: 28.12.2012
திரு.பொன்னம்பலம் பாலசிங்கம்இடைப்பிட்டி, காரைநகர்(இளைப்பாறிற உதவி அரசாங்க அதிபர், நெடுந்தீவு)மறைவு: 28.12.2012காரைநகர் விளானையைப் பிறப்பிடமாகவும், இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பொன்னம்பலம் பாலசிங்கம் அவர்கள் 28.12.2012 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார்…
முருகேசு நல்லலிங்கம் | மறைவு: 26.12.2012
முருகேசு நல்லலிங்கம்வலந்தலை, காரைநகர்(திருகோணமலை)(ஓய்வு பெற்ற நிதி முகாமையாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை) தோற்றம்: 05.09.1929 மறைவு: 26.12.2012 காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டமுருகேசு…
அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம் |மறைவு: 28.07.2012 | வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள் 27.08.2012
31 ஆம் நாள் நினைவஞ்சலியும்அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம்: 24.01.1933 மறைவு: 28.07.2012அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும்…
திரு.அருளம்பலம் விஜயரட்ணம்-2010
திரு.அருளம்பலம் விஜயரட்ணம்(முன்னாள் ஆங்கில ஆசிரியர்)புதுறோட், காரைநகர்காரைநகர் அல்லின் வீதியைச் சேர்ந்தவரும் புது றோட்டில் வசித்தவருமான காரைநகர் இந்துக் கல்லுரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியர் ,பிரவீனா, லவீனா, அபிதன்,…
செல்வி சாவித்திரி விநாசித்தம்பி | சிவபதம் 14.02.2010
செல்வி சாவித்திரி விநாசித்தம்பி | சிவபதம் 14.02.2010