திரு.அருளம்பலம் விஜயரட்ணம்-2010

திரு.அருளம்பலம் விஜயரட்ணம்
(முன்னாள் ஆங்கில ஆசிரியர்)
புதுறோட், காரைநகர்
காரைநகர் அல்லின் வீதியைச் சேர்ந்தவரும் புது றோட்டில் வசித்தவருமான காரைநகர் இந்துக் கல்லுரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியர்


,பிரவீனா, லவீனா, அபிதன், திவிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சகோதரரும், முன்னாள் இந்துக் கல்லூரி அதிபர் காலஞ்சென்ற தேவதாசன், காலஞ்சென்ற தேவபாலன், தேவிகாராணி, தேவகல்யாணி, தேவரோகினி ஆகியோரின் மைத்துனருமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள்
Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London – NW 7 1NB என்ற முகவரியில் அமைந்துள்ள மயானத்தில் ஞாயிற்றுக் கிழமை காலை 9 முதல் 11 மணியளவில் நடைபெறும். உற்றார் உறவினர் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புகளுக்கு:
குமார் லண்டன் 0044 – 7951 9508 43
கண்னன் லண்டன் – 0044 – 7903 6660 49
டீன் கனடா – 001- 647 267 2305
மலர்(பெறாமகள்-கனடா) – 613 247 7251

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

ஐயம்பிள்ளை சோதிநாதன் |2010

திரு.இராசலிங்கம் பஞ்சலிங்கம் | சிவபதம் 07.09.2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *