திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் (அருமைநாயகம் ரீச்சர்) | சிவபதம் : 25.07.2024

ஆழ்ந்த அனுதாபங்கள்! காரைநகர் இந்துக்கல்லூரியின் மூன்று தசாப்தகால முன்னாள் ஆசிரியையும், ‘எனது ஊர் காரைநகர்’ வழங்கிய ‘காரைநகர் சேவையாளர்’ கெளரவம் பெற்றவருமான திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் (…

திருமதி சரஸ்வதி கனகேந்திரம் | 2013 | ஆத்மா சாந்திப் பிரார்த்தனை – பாடசாலை சமூகம்

திருமதி சரஸ்வதி கனகேந்திரம்(ஓய்வு பெற்ற ஆசிரியர் -யா/வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை) எமது பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் எமது பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை பாடசாலைக்கு…

திருமதி சரஸ்வதி கனகேந்திரம் | மறைவு 12.12.2013

திருமதி சரஸ்வதி கனகேந்திரம்ஓய்வு பெற்ற ஆசிரியர் – அப்புத்துரை பள்ளிக்கூடம்வேதரடைப்பு, காரைநகர் காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வேதரடைப்பை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி சரஸ்வதி கனகேந்திரம் (ஓய்வு பெற்ற ஆசிரியை)…

சின்னத்தம்பி நடராஜா மலர்வு 26.05.1934 உதிர்வு 22.07.2013

சின்னத்தம்பி நடராஜா மலர்வு 26.05.1934 உதிர்வு 22.07.2013

சண்முகம் சபாநடேசன் |ஆண்டிகேணி ஐயன் மடியில் 28.12.2012

திரு.சண்முகம் சபாநடேசன்(மாஸ்ரர்)புதுறோட், காரைநகர்(கொச்சிக்கடை) ஆண்டிகேணி ஐயன் மடியில்: 28.12.2012காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடை 19ஃ 27 மகாவித்தியாலய வீதியைவசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சபாநடேசன் அவர்கள் 28.12.2012…

அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம் |மறைவு: 28.07.2012 | வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள் 27.08.2012

31 ஆம் நாள் நினைவஞ்சலியும்அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம்: 24.01.1933 மறைவு: 28.07.2012அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும்…

திருமதி ஐயம்பிள்ளை நாகரத்தினம் | மறைவு 13.05.2012

திருமதி ஐயம்பிள்ளை நாகரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியை)புதுறோட், காரைநகர் (கொழும்பு) காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நாகரத்தினம் 13.05.2012 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார்.…

திரு.அருளம்பலம் விஜயரட்ணம்-2010

திரு.அருளம்பலம் விஜயரட்ணம்(முன்னாள் ஆங்கில ஆசிரியர்)புதுறோட், காரைநகர்காரைநகர் அல்லின் வீதியைச் சேர்ந்தவரும் புது றோட்டில் வசித்தவருமான காரைநகர் இந்துக் கல்லுரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியர் ,பிரவீனா, லவீனா, அபிதன்,…

சுந்தரேஸ்வரன் சண்முகம் | 08.06.2010

சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன் மாஸ்ரர்)மாப்பாணவ+ரி, காரைநகர்காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் வவுனியாவைவதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன்மாஸ்ரர் Yarl Central College) ஆனி 08, 2010 அன்றுகாலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம், தாட்சாயினியின்சிரேஸ்ட…