திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் (அருமைநாயகம் ரீச்சர்) | சிவபதம் : 25.07.2024

ஆழ்ந்த அனுதாபங்கள்! காரைநகர் இந்துக்கல்லூரியின் மூன்று தசாப்தகால முன்னாள் ஆசிரியையும், ‘எனது ஊர் காரைநகர்’ வழங்கிய ‘காரைநகர் சேவையாளர்’ கெளரவம் பெற்றவருமான திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் (…

முருகேசு சிவஞானரத்தினம் | மறைவு: 02.04.2015

முருகேசு சிவஞானரத்தினம் (ஓய்வு பெற்ற இரசாயனவியல் ஆசிரியர் – யாழ் இந்துக்கல்லூரி)தபால்கந்தோரடி, காரைநகர்(யாழ்ப்பாணம்)மறைவு: 02.04.2015 காரைநகர் தபாற்கந்தோடியைப் பிறப்பிடமாகவும் 112 பிறவுன் வீதி, நீராவியடி, யாழ்ப்பானத்தை வசிப்பிடமாகவும்…

திருமதி சரஸ்வதி கனகேந்திரம் | 2013 | ஆத்மா சாந்திப் பிரார்த்தனை – பாடசாலை சமூகம்

திருமதி சரஸ்வதி கனகேந்திரம்(ஓய்வு பெற்ற ஆசிரியர் -யா/வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை) எமது பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் எமது பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை பாடசாலைக்கு…

திருமதி சரஸ்வதி கனகேந்திரம் | மறைவு 12.12.2013

திருமதி சரஸ்வதி கனகேந்திரம்ஓய்வு பெற்ற ஆசிரியர் – அப்புத்துரை பள்ளிக்கூடம்வேதரடைப்பு, காரைநகர் காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வேதரடைப்பை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி சரஸ்வதி கனகேந்திரம் (ஓய்வு பெற்ற ஆசிரியை)…

சின்னத்தம்பி நடராஜா மலர்வு 26.05.1934 உதிர்வு 22.07.2013

சின்னத்தம்பி நடராஜா மலர்வு 26.05.1934 உதிர்வு 22.07.2013

சண்முகம் சபாநடேசன் |ஆண்டிகேணி ஐயன் மடியில் 28.12.2012

திரு.சண்முகம் சபாநடேசன்(மாஸ்ரர்)புதுறோட், காரைநகர்(கொச்சிக்கடை) ஆண்டிகேணி ஐயன் மடியில்: 28.12.2012காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடை 19ஃ 27 மகாவித்தியாலய வீதியைவசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சபாநடேசன் அவர்கள் 28.12.2012…

திரு.அருளம்பலம் விஜயரட்ணம்-2010

திரு.அருளம்பலம் விஜயரட்ணம்(முன்னாள் ஆங்கில ஆசிரியர்)புதுறோட், காரைநகர்காரைநகர் அல்லின் வீதியைச் சேர்ந்தவரும் புது றோட்டில் வசித்தவருமான காரைநகர் இந்துக் கல்லுரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியர் ,பிரவீனா, லவீனா, அபிதன்,…

சுந்தரேஸ்வரன் சண்முகம் | 08.06.2010

சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன் மாஸ்ரர்)மாப்பாணவ+ரி, காரைநகர்காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் வவுனியாவைவதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன்மாஸ்ரர் Yarl Central College) ஆனி 08, 2010 அன்றுகாலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம், தாட்சாயினியின்சிரேஸ்ட…

அமரர் நாகபூசணி அம்மை தியாகராஜா 31ம் நாள் நினைவஞ்சலி

25 வருடங்களிற்கு மேலாக காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய எங்கள் ஆசிரியை நாகபூஷணம் ரீச்சர் அவர்களிற்கு ‘எனது ஊர் காரைநகர்” சார்பிலும் மலராஞ்சலியை சமர்ப்பித்து அவர்…