திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் (அருமைநாயகம் ரீச்சர்) | சிவபதம் : 25.07.2024

ஆழ்ந்த அனுதாபங்கள்! காரைநகர் இந்துக்கல்லூரியின் மூன்று தசாப்தகால முன்னாள் ஆசிரியையும், ‘எனது ஊர் காரைநகர்’ வழங்கிய ‘காரைநகர் சேவையாளர்’ கெளரவம் பெற்றவருமான திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் (…