31 ஆம் நாள் நினைவஞ்சலியும்
அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்
அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்
(ஓய்வுபெற்ற ஆசிரியர்)
தோற்றம்: 24.01.1933 மறைவு: 28.07.2012
அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை
26.08.2012 காலை 7.00 மணிக்கு பாலாவோடை அம்மன் கோயில் புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள்
27.08.2012 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரது
ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி!
இங்ஙனம் 53ஃ13 ஆடியபாதம் வீதி
குடும்பத்தினர் திருநெல்வேலி
தொலைபேசி: 021 222 4739
