கருங்காலி காரைநகரைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி காரைநகரை வசிப்படமாகவும், தற்போது இல 52A, வஜிர வீதி கொழும்பு 05 வசிப்பிடமாகவும் கொண்ட கம்பஹா பிரபல வர்த்தகர் சுப்பிரமணியம் தியாகராஜா…
Category: Business
சுப்பிரமணியம் தியாகராஜா | மறைவு : 23.10.2013
கருங்காலி காரைநகரைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி காரைநகரை வசிப்படமாகவும், தற்போது இல 52A, வஜிர வீதி கொழும்பு 05 வசிப்பிடமாகவும் கொண்ட கம்பஹா பிரபல வர்த்தகர் சுப்பிரமணியம் தியாகராஜா…
காசிநாதப்பிள்ளை சிவஞானம் |மறைவு: 07.01.2013
திரு. காசிநாதப்பிள்ளை சிவஞானம்(வர்த்தகர்)தன்னை, களபூமி, காரைநகர்(வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்) தோற்றம்;: 07.01.1950 மறைவு: 07.01.2013 காரைநகர் களபூமி தன்னையை பிறப்பிடமாகவும் 62ஃ2 இந்துக்கல்லூரி ஓழுங்கை வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும்…
கணபதிப்பிள்ளை பத்மநாதன் | 21.05.2012
கணபதிப்பிள்ளை பத்மநாதன்வாரிவளவு, காரைநகர்உரிமையாளர், நாதன்ஸ் ஸ்ரோர்ஸ், வாரிவளவு. முன்னாள் வர்த்தகர்,பத்மநாதன் ஸ்ரோர்ஸ், இங்கிரியா காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மநாதன் 21.05.2012 திங்கட்கிழமை காலமானார்.அன்னார்…
முருகேசு ஆறுமுகம் | உதிர்வு: 08-07-2011
முருகேசு ஆறுமுகம்வாரிவளவு, காரைநகர்(ஸ்காபுரோ, கனடா) மலர்வு: 06-04-1917 உதிர்வு: 08-07-2011காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் முன்னாள் பிரபல வர்த்தகரும், தற்போது கனடா ஸ்காபரோவில்; வசித்தவருமாகிய முருகேசு ஆறுமுகம்…
காசிநாதர் கந்தையா சதாசிவம் | மறைவு 06.07.2011
காசிநாதர் கந்தையா சதாசிவம்தங்கோடை காரைநகர்(வெள்ளவத்தை, கொழும்பு) காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், நட்டுப்பாளி கோவளத்தை வதிவிடமாகவும், தற்போதுஇல 15 ராஜசிங்க வீதி, வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் பிரபல…