கருங்காலி காரைநகரைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி காரைநகரை வசிப்படமாகவும், தற்போது இல 52A, வஜிர வீதி கொழும்பு 05 வசிப்பிடமாகவும் கொண்ட கம்பஹா பிரபல வர்த்தகர் சுப்பிரமணியம் தியாகராஜா 23.10.2013 (புதன்கிழமை) அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வர்த்தகர் சுப்பிரமணியம் மற்றும்
செல்லாச்சிப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் கணவரும் காலஞ்சென்றவர்களான கந்தப்பு மற்றும் வள்ளியம்மை தம்பதியினரின் மருமகனும், காலஞ்சென்ற மகேஸ்வரன் (முன்னால் இந்துகலாசார அமைச்சர்) மற்றும் பரமேஸ்வரன், விக்கினேஸ்வரன், ஞானேஸ்வரன், துவாரகேஸ்வரன், திருமகள் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
விஜயகலா, சுதர்சினி, ஜெயசங்கரி, நிறைமதி, சிவமலர், சுரேந்திரன் ஆகியோரின் மாமனாரும், பவதாரணி, பிரணவன், பவித்திரா, நிலுக்ஷன், நீபன், நிதுரன், கோகுலன், நேத்திரா, அனோஜன், அஸ்வின், அரவின், சஜீவன், சரன், சேயோன், சயன், சகி ஆகியோரின் பேரனாரும்,
சிவசோதி, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், சரஸ்வதி, செல்லம்மா, மீனாட்ச்சிப்பிள்ளை, சின்னாட்ச்சிப்பிள்ளை, இராசநாயகம், மாரிமுத்து,
சுப்பிரமணியம் மற்றும் யோகம்மா, பரமேஸ்வரி, அம்பலவாணர், பூரணம், மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் மற்றும் தாட்சாயினி, சரஸ்வதி
ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்றவர்களான சதாசிவம், கணபதிப்பிள்ளை, குமாரசுவாமி, வைத்திலிங்கம், பரமசிவம் மற்றும் ஏனாதிநாதன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
ஆன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 52யA வஜிரா வீதி, கொழும்பு 05 இலுள்ள இல்லத்தில் வைக்கப்ட்டு இறுதிக்கிரியைகள் 27.10.2013 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.00 மணிக்கு இல்லத்தில் ஆரம்பமாகி தகனக் கிரியைகள் காலை 9.00 மணிக்கு கனத்தை இந்து மயானத்தில் இடம்பெறும்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொலைபேசி இலக்கம் : பரமேஸ்வரன் – 94 777 306 473
: விக்கினேஸ்வரன் – 94 758 054 599
: ஞானேஸ்வரன் – 44 798 460 8971
: துவாரகேஸ்வரன் – 94 777 674 119
: திருமகள் – 44 744 069 7308
சுரேந்திரன்(மருமகன்) – 94 777 306 304