ஐயம்பிள்ளை சோதிநாதன் |2010

காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும்,கிளிநொச்சிகோணாவிலை வசிப்பிடமாகவும் கொண்டஅமரர் ஐயம்பிள்ளை சோதிநாதன்(ஓம் முருகா)(முன்னாள் யா-எல வர்த்தகர்,காரைநகர் ஓம்முருகா ரெக்ரைல்ஸ், சோதிமாளிகை அடைவுநிலையம், கிளிநொச்சி தங்கமாளிகை உரிமையாளர்)07.06.1950 தாங்கள் தாங்கிநின்ற தலைவிருட்சமே