20 ஆண்டுகள் கரைந்தோடி விட்டன.! 2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று.
கீரிமலை நகுலேஸ்வர பெருமான் சந்நிதியில் மோட்ச பூசையும் நற்காரியங்களும் ஆத்மாவிற்கு சமர்ப்பணம்.








