திருமதி சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் 22.02.2025 அன்று காரைநகரில் இறைவனடி எய்தினார்.
காரை மண்ணின் சேவையாளர், இளம் விவசாயி குகராஜா(குகன்) அவர்களது தாயார் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைந்தோம். அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பரத்தானதும் தன்னை சித்தி விநாயகரதும் அடிபணிந்து அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
‘எனது ஊர் காரைநகர்’
