‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும்.
திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை
தோற்றம்: 15.12.1943 மறைவு: 16.12.2024
முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் அமரர் விஜயதர்மா கேதீஸ்வரதாசன் அவர்களது அன்புத்துணைவியார் அபிராமிப்பிள்ளை கேதீஸ்வரதாசன் அவர்களது மறைவு குறித்து கண்ணீர் அஞ்சலியினையும் ஆழ்ந்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது ‘எனது ஊர் காரைநகர்’
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பநாதன் அடிபணிந்து பிரார்த்திப்போமாக.

