திருமதி சொக்கலிங்கம் சிவாம்பிகை
தங்கோடை, காரைநகர்
தோற்றம்: 27.03.1945 மறைவு: 18.03.2014
காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சிவாம்பிகை
அவர்கள் 18.03.2014 செவ்வாய்கிழமை அன்று காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா(C.T.O) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற
கார்த்திகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சொக்கலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சுதாகரன்(இலங்கை), தனஞ்செயன் (இலங்கை), சிற்சபேசன்(இலண்டன்), சிவேந்திரன் (இலங்கை), ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்;சென்ற வாமதேவன், காலஞ்சென்ற சிவதாசன் மற்றும் சிவபாலன், சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவதர்சினி(இலங்கை), யாழ்மொழி(இலங்கை), தர்சிகா(இலண்டன்), யசோ(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் காரைநகரில் 20.03.2014 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
வேண்டுகின்றோம்.
தகவல்: சிற்சபேசன்(மகன்)
தொடர்புகளுக்கு: சிற்சபேசன் – 00 44 74 058 06736(இலண்டன்)
சிவேந்திரன் – 00 94 77 411 7025(இலங்கை)