மு.மு. விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் | 26.03.2013

மு.மு.விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் களபூமி, காரைநகர்(யாழ்ப்பாணம்) காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அரசடி வீதியை வதிவிடமாகவும் கொண்;ட திரு. விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 26.03.2013 செவ்வாய்கிழமை அன்று காலாமானார்.

அன்னார் காலஞ்சென்ற மு.மு.விஸ்வலிங்கம்(முன்னாள் கிராமசபைத் தலைவர்), காலஞ்சென்ற தெய்வானைப் பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற ஆறுமுகம் பாறுவதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும், புவனேஸ்வரி (காரைநகர்), காலஞ் சென்ற குலரத்தினம்(முன்னாள் லிங்கம் ஸ்ரோர்ஸ்
உரிமையாளர்), பரமானந்தம்(திருமலை-மூதூர் படகு சேவை), பஞ்சலிங்கம்(திருமலை-மூதூர் படகு சேவை), சௌந்தலாம்பிகை, இராஜேஸ்வரி, திலகேஸ்வரி, இந்திராணி, தர்மராஜா(பிரசித்த நொத்தாசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்;சென்ற சண்முகம்(முன்னாள் ஸ்ரீலங்கா இன்ரஸ்ரி உரிமையாளர், கொழும்பு), காலஞ்சென்ற சோமசுந்தரம்(கொன்ராக்ரர்), பொன்னம்பலம்(துணுக்காய் வர்த்தகர்), செல்வராசா (கொன்ராக்ரர்), சிவபாலநாதன்(கணக்காய்வாளர், கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகநேசபவான் (கனடிய தொழிலதிபர்), திரவியபவான் (தொழிலதிபர் சுவிஸ்), பவளமலர் (யாழ்ப்பாணம்), கோணேசலிங்கம் (மு.மு.ஏ சுப்பர் மார்க்கட்-வர்த்தகர் லண்டன்), குணமலர்(லண்டன்), பிறைச்சந்திரன்(வர்த்தகர்-யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், தெய்வராணி(கனடா), வாசுகி(சுவிஸ்), தியாகலிங்கம் (வர்த்தகர்), சுந்தரேஸ்வரன்(லண்டன்), பவா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும், விஸ்வரூபன் (Medical Claim adjuster State Farm Canada ரொறன்ரோ பல்கலைக்கழகம் B.B.A – கனடா), விஸ்ணுகா, சஜீவன், சகானா(சுவிஸ்),
அருட்சோதி(கனடா), நவசோதி, சுகந்தி, சிவரூபன்(லண்டன்), விபூஷணன், கோபி,
மயூரி(லண்டன்), வினூர்த்தன், ஜெயந்தி(லண்டன்), யதூஷன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின்
பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 318.03.2013 ஞாயிற்றுக்கிழமைகிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

                         தகவல்: குகநேசபவான்(கனடா)

தொடர்புகளுக்கு:-
பவான்:- 416 754 2669 – கனடா
நேசன்:- 419 192 32656 – சுவிஸ்
நாதன்:- 44 208 902 4864 – லண்டன்
ராசன்:- 021 602 21 1062 அல்லது 077 696 9464

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

கலாநிதி சபாபதி சபாரத்தினம் | மறைவு: 21.03.2013

சுப்பிரமணியம் தியாகராசா | மறைவு 27.02.2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *