நவரத்தினம் சாரதா | இறைவனடி 02-08-2014

காரைநகர் மல்லிகையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சாரதா அவர்கள் 02-08-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், பாக்கியராசா, ஸ்ரீகரலட்சுமி, தர்மராசா, லலிதா, கோகனதை, நிர்மலாதேவி, அரிகரராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகபூசனி, காலஞ்சென்ற குலசேகரம், சுந்தராம்பாள், கனகசுந்தரம், நடராசா, பாலசுப்பிரமணியம், சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கோபிராஜ், பத்மஜா, கோபிரஞ்சன், பிரணவராஜ், அபிநயனி, அபிராம்
ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகிர்தராசா, சற்குணராசா, விமலராசா, ஸ்ரீகுலராசா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,தேவஜனனி, தேவரஜனி, காலஞ்சென்ற தேவரஜீவன், தேவசஞ்ஜீவன், ஜனனி, அனிகா, ரேவதி, காயத்திரி, கௌரி, குகன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு:

ஞாயிற்றுக்கிழமை 03.08.2014, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: la Maison Funeraire, 7 Bouleuatd, Menilmontant, 75011 Paris, France (Metro Philippe, Auguste No 2 )

திங்கட்கிழமை 04.08.2014, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: la Maison Funeraire, 7 Bouleuatd,  Menilmontant,  75011 Paris,  France (Metro Philippe, Auguste No 2 )

கிரியை:
திகதி: செவ்வாய்க்கிழமை 05.08.2014, 09:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி: la Maison Funeraire, 7 Bouleuatd,  Menilmontant, 75011 Paris,  France (Metro Philippe,  Auguste No 2 )

தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 05.08.2014, 01:15 பி.ப
முகவரி: Cimetière du Père-Lachaise,  Rue du Repos,  Paris 20, Paris, Metro Gambetta France.

தொடர்புகளுக்கு:

பிரான்ஸ்
தொலைபேசி: +33148654401
அரி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609741205
சுந்தா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33634171810
தர்மராசா(ஆபுசு) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776033259

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

திரு.ஆறுமுகம் சோமசுந்தரம் | மறைவு: 30.07.2014

திரு.கணபதிப்பிள்ளை மகேசன் | மறைவு: 05.08.2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *